இயற்கையின் அதிசயத்தில் பனி நீர்வீழ்ச்சி.!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான குளிரானது நிலவி வருகிறது., இதன் காரணமாக சாலைகளில் மஞ்சு பனி சூழ்ந்தும்., மலை பிரதேசங்களில் பொழியும் பனியின் காரணமாக உறைநிலையில் மக்கள் பல துன்பங்களையும்., அந்தந்த சூழ்நிலையை கொண்டாடியும் வருகின்றனர். அந்த வகையில்., சீன நாட்டில் உள்ள ஷான்சி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கடுமையான பனியானது பொலிந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அமைத்துள்ள ஷாண்டாங் மலைப்பள்ளத்தாக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கு மேலும் பல அழகை மெருகேற்றியுள்ளது. அங்கு இருக்கும் … Continue reading இயற்கையின் அதிசயத்தில் பனி நீர்வீழ்ச்சி.!